Best selection of premium Joomla 1.6 templates

வரவேற்கிறோம்,

Golittle.com என்ற இத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம், நமக்கு அல்லது நம் நிறுவனத்திற்கென்று சொந்தமாக ஒரு இணையதளம் உருவாக்கி உலக அளவில் நம் பொருட்களையும் சேவையையும் கொண்டு செல்ல வேண்டும் என்ற என்ணம் நம் அனைவரிடமும் இருக்கும். உலக அளவில் இணைய உலகத்தில் உங்கள் நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து கொடுப்பதில் தொடங்கி உங்கள் நிறுவனத்திற்கென தனியாக இணையதளம் உருவாக்கிக்கொடுப்பது வரை அத்தனை சேவையும் ஒரே இடத்தில் இருந்து கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இது வின்மணி நிறுவனத்தின் சேவைக்கான மற்றும் ஒரு இணைதளமாகும்.

நேர்மையான விலையில் நிறைவான சேவை.

புதிதாக இணையதளம் உருவாக்குவதற்கு உங்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் சேவைகளையும் நம் தமிழ் மொழியில் சிறப்பாக அளிக்கும் முதன்மையான தளம்.

இணையதளம் உருவாக்குவது மட்டுமல்ல நிறைவான சேவையை முழுமையாக கொடுப்பதும் தான் நம் நிறுவனத்தின் வெற்றியை உலகமெங்கும் எடுத்துச்செல்லும். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த மறைமுக கட்டணமும் இல்லாமல் சிறப்பான வாடிக்கையாளர் சேவையை அளித்துவருதும் தான் நம் நிறுவனத்தின் சாதனை.


 | முகப்பு	 |	அறிமுகம்	|	சேவைகள்	|	வாடிக்கையாளர்கள் அனுபவம்	 |	 தொடர்புகொள்ள  |